-5 %
Out Of Stock
மாநகர பயங்கரவாதி
மனுஷ்ய புத்திரன் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹166
₹175
- Year: 2019
- ISBN: 9789387636293
- Page: 176
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தூங்கப் செல்லும்போது கலைஞர்களாகவோ எழுத்தாளர்களாகவோ சமூக-மனித உரிமை செயல்பாட்டாளர்களாகவோ இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழுப்பபட்டு மாநகர பயங்கரவாதிகளாக இழுத்துச் செல்லப்படும் ஒரு பயங்கரமான காலத்தில் வாழ்கிறோம் நமது காலம் மாபெரும் வேட்டை நிலமாக மாறிவிட்டது. இந்த வேட்டை நிலத்தின் ஓலங்களும் விம்மல்களும் ரத்தக் கறைகளும் இக்கவிதைகள் நெடுக பதிவாகின்றன கவிஞர்களின் பாதுகாக்கபட்ட தூய்மையான அந்தரங்க வெளிகளை உடைத்துக்கொண்டு இக்கவிதைகள் காயம்பட்ட ஒரு மிருகத்தின் கண்களுடன் உங்களிடம் வருகின்றன.
| Book Details | |
| Book Title | மாநகர பயங்கரவாதி (Maanagara Bayangaravaathi) |
| Author | மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran) |
| ISBN | 9789387636293 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 176 |
| Year | 2019 |
| Category | Poetry | கவிதை |